
இந்தியாவில் புதிய மாடல் பிஎம்டபிள்யூ அறிமுகம்!
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய எஸ்யூவி ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. பிஎம்டபிள்யூ இந்தியா புகழ்வாய்ந்த எக்ஸ்7 எஸ்யூவி காரை இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

எக்ஸ்7 எஸ்யூவி கார் ஜூலை மாதம் 25ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.,
எக்ஸ்7 மாடலில் உள்ள எம்50டி வேரியண்ட் முதலில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆகவுள்ள இந்தியாவிலேயே கட்டமைக்க பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.