கலக்கும் ஹாரியர் டாக்சி!

frame கலக்கும் ஹாரியர் டாக்சி!

SIBY HERALD

இந்திய நான்கு சக்கர வாகன ஜாம்பவானான டாடா மோட்டார்ஸ், பட்ஜெட் வாகனங்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கி வருகின்றது. , பல்வேறு வாகனங்களை இந்திய சந்தையில்  டாடா    நிறுவனம் களமிறக்கியது.

Image result for tata harrier as yellow board

சில மாதங்களுக்கு முன் டாடா அறிமுகம் செய்த டாடா ஹாரியர் எஸ்யூவி டாக்ஸி சேவையில் பயன்படும்  புகைப்படம் வெளியாகியுள்ளது.



இந்த தகவலை டீம் பிஎச்பி வெளியிட்டுள்ளது. இப்பதிவில்  டாடா ஹாரியர் கார், மஞ்சள் நிற பதிவெண்ணுடன் சாலையில் செல்லும் படம் வந்துள்ளது.



Find Out More:

Related Articles:

Unable to Load More