விற்பனையில் கலக்கும் ஹாரியர்!

frame விற்பனையில் கலக்கும் ஹாரியர்!

SIBY HERALD
ஜூன் விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்களை டாடா ஹாரியர் வீழ்த்தியுள்ளது.எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.  
Image result for tata harrier


அறிமுகம்   செய்யப்பட்ட உடனே மார்க்கெட்டில் டாடா ஹாரியர் பிரபலமாகி, விற்பனை சிறப்பாக இருக்கிறது.



எஸ்யூவி ரக கார் டாடா ஹாரியர் ஜூன் விற்பனையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500,ஜீப் காம்பஸ்  கார்களை   வீழ்த்தி டாடா ஹாரியர் இந்தியாவில் 1,216 ஹாரியர் கார் விற்பனை செய்துள்ளது.


Find Out More:

Related Articles: