யமஹாவின் புதிய ஸ்கூட்டர் விரைவில்!

frame யமஹாவின் புதிய ஸ்கூட்டர் விரைவில்!

SIBY HERALD
யமஹா மோட்டார் இந்தியாவில் பைக் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.  இந்நிறுவனம் அப்ரில்லா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக புதிய ஸ்கூட்டரை களமிறக்க உள்ளது.

Image result for யமஹாவின் புதிய ஸ்கூட்டர் விரைவில்!

இந்த என்மேக்ஸ் ஸ்கூட்டர் 155சிசி திறனைக் கொண்டது. இந்த சிசி தற்போது இந்தியாவில்  முன்னணி பைக்குகளுக்கே போட்டியளிக்கும்.



இதன் காரணமாக சிசி திறன் அதிகம் கொண்ட ஸ்கூட்டர்களாக இருக்கும் போட்டி நிறுவன ஸ்கூட்டர்களுக்கு பயங்கர போட்டியை கொடுக்கும் என்மேக்ஸ்.


Find Out More:

Related Articles:

Unable to Load More