ஆடி கார் டிராக்டராகியது!

SIBY HERALD

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார்களில் ஆடி முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

ஆடி க்யூ 5 காரை இந்திய விவசாயி டிராக்டராக பயன்படுத்தியுள்ளார். இதன் வீடியோ காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.  



வீடியோவில் ஆடி க்யூ 5 காரின் உரிமையாளர் காரின் பின் நிலத்தை உழுவதற்கு பயன்படும் டிராக்டர் கலப்பையை  ஹூக்கில் பொருத்தி நிலத்தை உழுதுள்ளார்.



" height='150' width='250' width="745" height="419" src="https://www.youtube.com/embed/H3FbAX-Vtug" data-framedata-border="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="">

ஆடி க்யூ 5 காரை இந்திய விவசாயி டிராக்டராக பயன்படுத்தியுள்ளார். இதன் வீடியோ காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.  



வீடியோவில் ஆடி க்யூ 5 காரின் உரிமையாளர் காரின் பின் நிலத்தை உழுவதற்கு பயன்படும் டிராக்டர் கலப்பையை  ஹூக்கில் பொருத்தி நிலத்தை உழுதுள்ளார்.



Find Out More:

Related Articles: