ஆக்டிவாக்கு எதிராக ஹீரோ!

frame ஆக்டிவாக்கு எதிராக ஹீரோ!

SIBY HERALD
விற்பனைக்கு   அறிமுகமாகாத ஹோண்டா ஆக்டிவா எஃப்ஐ மாடலுக்கு  எதிராக   ஹீரோ நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Image result for competition between Activa and Hero


ஹீரோ நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இரு புதிய மாடல் மோட்டார்சைக்கிள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய  பைக்குகளின் விலையை உயர்த்தியிருந்தது.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதற்கு அடுத்த அதிரடியாக  அதன் பிரபல ஸ்கூட்டரான மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விலையை உயர்த்தியுள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More