மிட்சுபிஷி பஜேரோ அறிமுகம்!
பொலிவு கூட்டப்பட்ட மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்பை படங்கள் மூலமாக கவனத்தை ஈர்த்த புதிய எஸ்யூவி புதிய தோற்றத்துடன் மெருகேறி வந்துள்ளது. முன்புற புதிய க்ரில், ஏர்டேம் பகுதி,ஸ்போக் அலாய் வீல், ஸ்பிளிட் ஹெட்லைட், புதிய டெயில் லைட் என மிக கம்பீரமாக உள்ளது மிட்சுபிஷி புதிய பஜேரோ.