ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்  தீப்பற்றி எரிந்தது!

frame ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்தது!

SIBY HERALD

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.கனடா  மாண்ட்ரியல் நகரில் நடைபெற்ற  சம்பவத்தால்தான் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு ஒரு வீட்டை ஒட்டி இருந்த கராஜில் இருந்த கோனா எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்தது. 

Image result for Hyundai electric car caught fire

ஜூலை 26ம் தேதி  சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி எரிந்தது ஏன் என்பதற்கான காரணங்கள் எதுவும்   வெளியாகவில்லை.  விபத்தை ஏற்படுத்த காரணிகள்  கராஜிற்குள் இல்லை என்று  தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. 



புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.கனடா  மாண்ட்ரியல் நகரில் நடைபெற்ற  சம்பவத்தால்தான் 

 வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு ஒரு வீட்டை ஒட்டி இருந்த கராஜில் இருந்த கோனா எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்தது. ஜூலை 26ம் தேதி  சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி எரிந்தது ஏன் என்பதற்கான காரணங்கள் எதுவும்   வெளியாகவில்லை.  விபத்தை ஏற்படுத்த காரணிகள்  கராஜிற்குள் இல்லை என்று  தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. 


Find Out More:

ali

Related Articles:

Unable to Load More