பெனெல்லி லியோன்சினோ 500 இந்தியாவில் அறிமுகம்!

SIBY HERALD
பெனெல்லி லியோன்சினோ பைக் ஸ்டான்டர்டு, ட்ரெயில்,ஸ்போர்ட் என்ற பயன்பாட்டுக்கு உகந்த வகையில் விற்பனை செய்யப்படுகிறது.  


சாதாரண சாலையில் பயன்படுத்த ஸ்டான்டர்டு மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர பெனெல்லி திட்டமிட்டுள்ளது.ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் இந்தியாவில் கொண்டு வர இருக்கிறது.



இந்த பைக் ஸ்க்ராம்ப்ளர் டிசைன் பெற்றுள்ளது. பெனெல்லி டிஆர்கே 502 பைக் எஞ்சின்,முக்கிய பாகங்களை இந்த பைக்கில் இருக்கிறது. 


Find Out More:

Related Articles: