வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் லெக்சஸ்!
டொயோட்டா நிறுவன சொகுசு கார் தயாரிப்பு லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.ஸ்போர்ட்ஸ் சொகுசு கார் வரவேற்பு இருப்பதையடுத்து எல்சி கூபே ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவை டீலர் துவங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
டொயோட்டா நிறுவன சொகுசு கார் தயாரிப்பு லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஸ்போர்ட்ஸ் சொகுசு கார் வரவேற்பு இருப்பதையடுத்து எல்சி கூபே ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவை டீலர் துவங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.