ஒகினவா  ஸ்கூட்டர்  விலை  குறைத்தது!

frame ஒகினவா ஸ்கூட்டர் விலை குறைத்தது!

SIBY HERALD

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்  ஒகினவா நிறுவனம்  ஸ்கூட்டர் மாடல்  விலையை  குறைத்துள்ளது.ஒகினவா ஐபிரெய்ஸ், ரிட்ஜ் , பிரெய்ஸ், ரிட்ஜ் 30 ஆகிய  ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது. இவை லீட் ஆசிட், லித்தியம் அயான் பேட்டரியுடன் கிடைக்கிற ஸ்கூட்டர்.

லீட் ஆசிட் பேட்டரி  ஸ்கூட்டர்  விலை ரூ.2500 முதல் 4700 வரை குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம்  பேட்டரி  மாடல் விலை ரூ.3400 முதல் 8600 வரை  குறைக்கப்பட்டு இருக்கிறது.

Image result for ஒகினவா  ஸ்கூட்டர்  விலை  குறைத்தது!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்  ஒகினவா நிறுவனம்  ஸ்கூட்டர் மாடல்  விலையை  குறைத்துள்ளது.ஒகினவா 

 ஐபிரெய்ஸ், ரிட்ஜ் , பிரெய்ஸ், ரிட்ஜ் 30 ஆகிய  ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது. இவை லீட் ஆசிட், லித்தியம் அயான் பேட்டரியுடன் கிடைக்கிற ஸ்கூட்டர்.

லீட் ஆசிட் பேட்டரி  ஸ்கூட்டர்  விலை ரூ.2500 முதல் 4700 வரை குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம்  பேட்டரி  மாடல் விலை ரூ.3400 முதல் 8600 வரை  குறைக்கப்பட்டு இருக்கிறது.

Find Out More:

Related Articles:

Unable to Load More