கேடிஎம் 890 ட்யூக் இந்தியாவில் அறிமுகம்!

SIBY HERALD

புதிய கேடிஎம் 890 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த  தகவலை  செய்தியில் பகிர்கிறோம்.கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக்  பைக்  வரவேற்பு அறிந்ததே. தோற்றமும், செயல்திறனும் இந்திய இளைஞர்களை வசியம் செய்தன. நேக்கட்  ஸ்டைலிலான கேடிஎம் ட்யூக்  பைக்குகள் 125, 200, 250, 390  சிசி திறன்  மாடல்களில் கிடைக்கிறது.அடுத்த மாதம்  790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது அறிந்ததே. 890 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Find Out More:

Related Articles: