MG Hector to restart again soon

SIBY HERALD
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஜூன் 27ந் தேதி முதல் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவின் நேரடி இணைய வசதியை பெற்ற கார் என்ற பெருமையுடன் வந்தது. யாரும் எதிர்பாரா விதமாக ஆரம்ப விலையிலும் களமிறக்கப்பட்டது. எம்ஜி மோட்டார் எதிர்பாராத அளவு முன்பதிவு குவிந்தது. ஹெக்டர் எஸ்யூவி புக்கிங்கை திடீரென நிறுத்தியது எம்ஜி மோட்டார் நிறுவனம். இந்நிலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம். அடுத்த மாதம் முன்பதிவு மீண்டும் துவங்க வாய்ப்பு உள்ளது என்று ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.

Find Out More:

Related Articles: