கூந்தல் உதிர்வை தடுக்கும் கொய்யா

Sekar Chandra
கொய்யாவில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கொய்யா இலை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.


இதில் எல்லாவித விட்டமின்களும் உண்டு. இது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி முடியில் கணுக்கால்களை வலுவாக்கும். சரும பாதிப்பை ரிப்பேர் செய்கிறது. கூந்தலுக்கு மிளிரும் தன்மையை தருகிறது. 


கை நிறைய கொய்யா இலைகளை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வையுங்கள். இருபது நிமிடங்கள் கழித்து வடிகட்டி அந்த நீரில் தலைமுடியை நனையுங்கள். குறிப்பாக ஸ்கால்ப்பில் தடவுங்கள். 5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதனால் முடி உதிர்வதை தடுக்க முடியும்.



Find Out More:

Related Articles: