குங்கும பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த தகவல்

Sekar Chandra
இன்றைய கால கட்டத்தில், பெண்கள் தங்கள் மேனி அழகை பியூட்டி பார்லர் சென்று பராமரிக்கின்றனர். பியூட்டி பார்லர் சென்று, பணத்தை செலவிட்டு, கெமிக்கல் கலந்த க்ரீம்களை பூசுவதை விட, நம் வீட்டிலே பாரம்பரியமான சில ஆயுர்வேத பொருட்களை உபோயகப்படுத்தி அழகு பெற செய்யலாம். 


குங்கும பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இன்றைக்கு பார்க்கலாம்...


குங்கும பூ தைலம் ஒரு சொட்டை எடுத்துக் கொண்டு முகத்தில் தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.  


குங்கும பூ ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் சக்தி உடையது. இதை நாம் பாலில் கலந்து இரவு படுக்கும் முன்பு, சாப்பிட்டு வந்தால் நம் உடல் நலம் ஆரோக்கியம் பெறும்.. 


மேலும் கர்ப்பிணி பெண்கள், 3 மாதம் நிறைவடைந்த பின், காய்ந்த குங்கும பூவை  பாலில் கலந்து, உண்டு வந்தால் பிறக்கும் குழந்தை கலராக பிறக்கும். இதோடு தாயிற்கும் மிகவும் நல்லது. சிசுவின் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.



Find Out More:

Related Articles: