கரும்புள்ளியை போக்கும் பப்பாளி

frame கரும்புள்ளியை போக்கும் பப்பாளி

Sekar Tamil
முக அழகை கூட்டுவதில், பப்பாளி பழத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதன் நற்குணங்களை இன்றைய அழகு குறிப்பு தகவலில் நாம் பார்க்கலாம்.


முகத்தில் கரும்புள்ளி உள்ளவர்கள், பப்பாளி பழத்தை சதைத்து தடவி வந்தால், கரும் புள்ளிகள் மாறும். 


தினமும் காலையில் எழுந்ததும், பப்பாளி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.


பப்பாளி பழத்துடன், வாழை பழத் துண்டுகளை சேர்த்து மிக்சியில் நன்கு அடித்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும். 


பப்பாளி தோல்கள், முகத்தில் உள்ள மருக்கள், கரும் புள்ளிகளை நீக்குகிறது. 


பப்பாளி பழத்தை, பழ பேசியலுக்கு பயன்படுத்தலாம், முகம் பொலிவு பெறும்.


Find Out More:

Related Articles:

Unable to Load More