உதடுகள் சிவப்பாக டிப்ஸ்...

Sekar Tamil
உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புவோம். இதற்கான டிப்ஸினை இன்றைய அழகு குறிப்பு தகவலில் நாம் இப்போது பார்க்கலாம். 


குளிர் காலங்களில், உதடுகள் வெடித்து, வறண்டு காணப்படும். இதை சரி செய்ய பஞ்சில், பாலை முக்கி உதடுகளில் தேய்த்து வரவேண்டும். மேலும் வெடித்து காணப்படும் உதடுகளில் வெண்ணை தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


பாலாடையுடன், நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறும். 


வெண்ணெயுடன், ஆரஞ்சு பழ சாறு கலந்து, உதட்டில் தேய்த்து வந்தால் உதடுகள் பளபளப்பாக சிவப்பு நிறத்திற்கு மாறும். 


Find Out More:

Related Articles: