தலைமுடி பிரச்சனைகளை சரி செய்யும் வேப்பிலை

frame தலைமுடி பிரச்சனைகளை சரி செய்யும் வேப்பிலை

Sekar Tamil
பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்பிலை எண்ணெய் உபோயோகிக்கலாம். வேப்பிலை எண்ணெயை கொண்டு தலையில், தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், பொடுகு நிரந்தரமாக வராது. 


வேப்பிலையை தண்ணீரில் நன்கு கொதிக்கவிட்டு, ஆறிய பின்பு அந்த தண்ணீரை நம் முடி கழுவுவதற்கு உபோயோகப்படுத்தி வந்தால், முடி பொலிவோடு காணப்படும்.


வாரம் ஒரு முறை, வேப்பிலை எண்ணெயை தலையில் மசாஜ் செய்து குளித்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் வழுக்கை இருக்கும் பகுதிகளிலும் முடி வளரும்.


மேலும், தலையில் அரிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், அரிப்பு உடனே அடங்கும்.



Find Out More:

Related Articles:

Unable to Load More