முகத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை அகற்ற சில டிப்ஸ்

frame முகத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை அகற்ற சில டிப்ஸ்

Sekar Tamil
பெண்கள் சிலருக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்கின்றன. இதை அகற்ற கடைகளில் கிடைக்கும் க்ரீம், லோஷன்களை பயன்படுத்துகின்றனர். இதனால் முடியின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க செய்கிறது. 


முகத்தில் வளரும் தேவையற்ற  முடிகளை, நிரந்தரமாக அகற்ற இந்த குறிப்பு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் இப்போது பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


பப்பாளி - 1 துண்டு 
கற்றாழை சதை பகுதி - 1 துண்டு 


பப்பாளியில் இருக்கும் பெப்பெய்ன் என்ற என்சைம், முடி வளர்ச்சியை முற்றிலும் அகற்றுகிறது. அதனால் பப்பாளியை நாம் தினமும் முகத்தில் தடவி வந்தால், முடி வளர்வது குறையும். 


Image result for papaya and aloe vera


மேலும் பப்பாளியுடன், கற்றாழை சதை பகுதியை சேர்த்து, முகத்தில் முடி வளரும் பகுதிகளில் பூசி வந்தால், முடி வளர்வது தடுக்கப்படும். இதை தொடர்ந்து செய்து வந்தால், முடி நிரந்தரமாக வளராது.


Find Out More:

Related Articles:

Unable to Load More