தலையில் ஸ்க்ரப் பயன்படுத்துவது எப்படி!

frame தலையில் ஸ்க்ரப் பயன்படுத்துவது எப்படி!

SIBY HERALD
ஷாம்பூ பயன்படுத்துவதால் மட்டும் தலை சுத்தமாக இருப்பதில்லை.உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி ஊட்ட சில நிலைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது.  
Image result for how to scrub your hair


உச்சந்தலை பிசுபிசுப்பாக இருப்பதாக, எண்ணெய்ப் பசையுடன் இருப்பதாக உணர்ந்தால் அதிக முறை கூந்தலை சுத்தம் செய்ய வேண்டும் என்றுணர்ந்தால், தலைக்கு ஒரு ஸ்க்ரப் தேவை. உச்சந்தலை ஆரோக்கியம் ,கூந்தலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.



ஆரோக்கியமான, வலிமையான முடி வேண்டுமென்றால் உச்சந்தலையை பராமரிக்க வேண்டும். இந்த வேலையை உச்சந்தலை ஸ்க்ரப் சிறப்பாக செய்கிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More