பேக்கிங் சோடா மூலம் ஹேர் கலரிங் நீக்கலாம்!
பேக்கிங் சோடா மூலம் எளிமையான முறையில் ஹேர் கலரிங்கை நீக்கலாம். பேக்கிங் சோடா எளிதில் கிடைக்க கூடிய பொருளாகும். பேக்கிங் சோடாவுடன் சில பொருட்களைச் சேர்த்து ஹேர் கலரிங்கை நீக்கலாம் .இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை ஒன்றரை கப் தண்ணீருடன் கலக்கி, தலைமுடியை நனைத்து இந்த கலவையைத் 10 நிமிடங்கள் தேய்த்து அலசுங்கள்.
ஒரு தேக்கரண்டி ஆப்பிள் வினிகர், ஐந்து துளி தேங்காய் எண்ணெய் கலக்கி அலசுங்கள். வாரத்தில் நான்கு நாட்கள் செய்ய, முடியின் கலரிங்கை விரைவில் நீக்கலாம். பேக்கிங் சோடா மூலம் எளிமையான முறையில் ஹேர் கலரிங்கை நீக்கலாம். பேக்கிங் சோடா எளிதில் கிடைக்க கூடிய பொருளாகும்.
பேக்கிங் சோடாவுடன் சில பொருட்களைச் சேர்த்து ஹேர் கலரிங்கை நீக்கலாம் .இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை ஒன்றரை கப் தண்ணீருடன் கலக்கி, தலைமுடியை நனைத்து இந்த கலவையைத் 10 நிமிடங்கள் தேய்த்து அலசுங்கள். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் வினிகர், ஐந்து துளி தேங்காய் எண்ணெய் கலக்கி அலசுங்கள். வாரத்தில் நான்கு நாட்கள் செய்ய, முடியின் கலரிங்கை விரைவில் நீக்கலாம்.