
மழைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க வழிகள்!
மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது கடினமான ஒன்று. மழை மழைக்காலத்தில் தொற்று நோய் வாய்ப்புள்ளது. மேலும் முகப்பரு, ஏற்படவும் வாய்ப்புள்ளது. சருமத்தை பராமரிக்க சில வழிகள் உள்ளன.

தக்காளி சருமத்தை பளபளக்கச் செய்யும். தக்காளி சாறை முகத்தில் தடவி அது காய்ந்த பிறகு கழுவும் போது முகம் புத்துணர்ச்சியாக மாறும்.
சமையலறையில் உள்ள பழங்களை கொண்டு சருமத்தை பளபளப்பு ஆக்கலாம். பப்பாளி, ஆப்பிள் பழம் எடுத்துக் நன்றாக கலந்து முகத்தில் தடவி காய விட்டு கழுவுங்கள்.