கருவளையம் தடுக்கும் வழி!

frame கருவளையம் தடுக்கும் வழி!

SIBY HERALD
கண்கள் மிகவும் அழகான  பகுதியாகும்.  கண்களை  பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது  கடமை . கண்களுக்கு கீழ் கருவளையம், வறட்சி போன்றவை பல பேரின்  பிரச்சனையாக  இருந்து வருகிறது. கண்களை சுற்றி உள்ள பகுதி சருமம்  மென்மையான   சருமமாகும்.  அந்த பகுதியை  கவனத்துடன் கையாள வேண்டியது  கடமை.
Image result for dark circles around eyes


உண்ணும் ஆரோக்கியமான உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஏ உணவுகளை உட்கொள்ளுவது உதவும்.  கண்களை பாதுகாப்பதற்க்கு  வழி  உணவில் பழங்களை சேர்ப்பது.
கண்கள் மிகவும் அழகான  பகுதியாகும். 



கண்களை  பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது  கடமை . கண்களுக்கு கீழ் கருவளையம், வறட்சி போன்றவை பல பேரின்  பிரச்சனையாக  இருந்து வருகிறது. கண்களை சுற்றி உள்ள பகுதி சருமம்  மென்மையான   சருமமாகும்.  அந்த பகுதியை  கவனத்துடன் கையாள வேண்டியது  கடமை. உண்ணும் ஆரோக்கியமான உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஏ உணவுகளை உட்கொள்ளுவது உதவும்.  கண்களை பாதுகாப்பதற்க்கு  வழி  உணவில் பழங்களை சேர்ப்பது.


Find Out More:

Related Articles:

Unable to Load More