அவரு போனாரு... இவரு வந்திட்டாரு...

frame அவரு போனாரு... இவரு வந்திட்டாரு...

Sekar Chandra
புதுடில்லி:
அவரு பதவிக்காலம் முடிந்ததால் இவர் பதவியேற்றுள்ளார். யார்? எங்கே என்று தெரியுங்களா?


மத்திய ரிசர்வ் வங்கி புதிய துணை ஆளுநராக என்.எஸ்.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் துணை ஆளுனராக இருந்த ஹெச்.ஆர்.கானின் பதவி வரும் 3-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து இந்த பதவிக்கு விஸ்வநாதனை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


என்.எஸ்.விஸ்வநாதன் இதற்கு முன்பு மத்திய ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles:

Unable to Load More