ஐயோ... சிங்கம், முதலை, நாய்... அட இது ஸ்டாப்ளர் மிஷின்ங்க...

frame ஐயோ... சிங்கம், முதலை, நாய்... அட இது ஸ்டாப்ளர் மிஷின்ங்க...

Sekar Tamil
சென்னை:
அலுவலகமோ... வீடோ... இல்ல கடையோ... எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இருக்கும் பின் அடிப்பான்... அட அதாங்க ஸ்டாப்ளர் மிஷின்.


ஒரே மாதிரி... ஒரே மாதிரிதான் இருக்கணுமா... வித்தியாசம் காட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக கொட்டிக்கிடக்குது வித்தியாசமான உருவங்களில ஸ்டாப்ளர் மிஷின். இதோ நம்ம பார்வைக்கு கிடைச்ச வித்தியாச உருவங்களை உங்களுக்காக...


சிங்கத்தின் கர்ஜனையான முகம்... மிரட்டும் முதலையின் முகம்... பதவிசான நாய்க்குட்டி முகம்... சேவல், வாத்து, மண்டையோடு உருவங்களில் கூட வித்தியாசமான ஸ்டேப்ளர்கள் கிடைக்குது. வாங்கி உங்க ஆபீஸ் டேபிளில் வைங்க... வாடிக்கையாளர்களை கவருங்க...

Displaying 27.jpg

Find Out More:

Related Articles:

Unable to Load More