பர்கர், கேக்... சாப்பிட முடியாதுங்க... இது பென்டிரைவ்...

frame பர்கர், கேக்... சாப்பிட முடியாதுங்க... இது பென்டிரைவ்...

Sekar Tamil
சென்னை:
இன்னைக்கு விதவிதமான செயின் போட்டு கலக்குவதில் முன்னணியில் இருக்கிறது நம்ம இளைஞர்கள்தான். இவர்களுக்கு எதாவது வித்தியாசமாக செய்துக்கிட்டே இருக்கணும். இல்ல தங்களிடம் உள்ள பொருளையாவது வித்தியாசமாக வைத்திருக்கணும் என்பது அடக்க முடியாத ஆசை... அதிலும் கம்ப்யூட்டர் கத்துகிட்டவங்க பண்ணுற சேட்டை இருக்கே... அப்பப்பபா....


நாங்களும் பில்கேட்ஸ் என்பது போல் இவங்க பண்ற லொள்ளும், அதுக்கேத்த மாதிரி வித விதமாக கார்ட் ரீடர், பென் டிரைவ்ன்னு வைச்சிருக்கிறதும்... தாங்க முடியலை... இவர்களை கவரணும்னே...ஏகப்பட்ட சீன பொருட்கள் விற்பனைக்கு வருது.


எப்படி தெரியுங்களா? பர்கர், கேக், வெஜ் ரோல், டிரக், செயின் டாலர் இப்படி பல வடிவங்களில் பென் டிரைவ் விற்பனைக்கு வருது. இதை வாங்கி நம்ம ஆளுங்க பண்ற வம்பு இருக்கே... அப்பப்பா... சொல்லி மாளலை... நீங்களும் வித்தியாச விரும்பியா... அப்ப இதுபோல வாங்கி நண்பர்கள் மத்தியில் கலக்குங்க...

Displaying 29.jpg


Find Out More:

Related Articles:

Unable to Load More