வருமான வரி ரீஃபண்டிற்காக காத்திருக்க அவசியமில்லை!

frame வருமான வரி ரீஃபண்டிற்காக காத்திருக்க அவசியமில்லை!

SIBY HERALD
வருமான வரி தாக்கல் செய்த பின் ரீஃபண்டிற்காக இனி காத்திருக்க அவசியமில்லை. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே கணக்கிற்கு வந்துவிட புதிய மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக 4241 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவிக்கின்றன. மாதச் சம்பளம் வாங்குவோரும், தனிநபரும் ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி ரிட்டன் ஆண்டுதோறும் ஜூலை இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம். நிறுவனங்களும் தணிக்கை செய்யப்பட்ட  அறிக்கை மற்றும் வருமான கணக்கை செப்டம்பர் இறுதிக்குள் தாக்கல் செய்வது கட்டாயம்.
Image result for வருமான வரி ரீஃபண்டிற்காக  காத்திருக்க அவசியமில்லை!

Find Out More:

Related Articles: