நீரிழிவு நோயிற்கான பாட்டி வைத்தியம்...

frame நீரிழிவு நோயிற்கான பாட்டி வைத்தியம்...

Sekar Tamil
இன்றைய ஆரோக்கிய தகவலில், நீரிழிவு நோயை குணப்படுத்தும் மருத்துவ குறிப்பிகளை நாம் பார்க்கலாம்.  


1. அரைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு நோய் சரியடையும்.


2. ஆவாரம் பூ -20, இதை அரைத்து, புளித்த மோரில் கலந்து குடித்து வந்தால், நீரிழிவு குணமாகும்.


3. வெந்தயத்தை இளசூட்டில் லேசாக வறுத்து, பொடித்து, அதை காலை வெறும் வயிற்றில் 2 தேக்கரண்டி சாப்பிடலாம். இது நீரிழிவு நோயிற்கு நல்ல மருந்தாகும்.


4. தினமும் காலை, தொட்டாற்சுருங்கி மூல சரணம் 1 தேக்கரண்டியை, வெந்நீர் உடன் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு சரியடையும். 


5. கோவையிலை குடிநீர் பருகி வந்தால், நீரிழிவு நோயிற்கு மிகவும் நல்லது.



Find Out More:

Related Articles:

Unable to Load More