சீக்கிரமே கருத்தரிக்க சில டிப்ஸ்...

frame சீக்கிரமே கருத்தரிக்க சில டிப்ஸ்...

Sekar Chandra
இன்றைய காலத்தில், திருமணமான பெண்கள் பலரும் குழந்தை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். குழந்தையின்மை என்பது இன்றைக்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. 


விரைவில் கருத்தரிக்க சில டிப்ஸை இன்றைய ஆரோக்கிய தகவலில் நாம் பார்க்கலாம்....


1. கருத்தரிக்க விரும்புபவர்கள், கருத்தடை பொருட்களை உபோயகப்படுத்துவதை,  ஓரிரு மாதங்களுக்கு முன்பே உபோயோகிப்பதை தடை செய்ய வேண்டும்.


2. மாதவிடாய் சுழற்சியில் 10 - 20 ஆம் நாட்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


3. பெண்கள் சிலர் உடலுறவு கொண்டவுடன், தண்ணீர் விட்டு சுத்தம் செய்வார்கள். இது தவறான அணுகுமுறை. உடலுறவில் ஈடுபட்ட உடன் பெண்கள் நிமிர்ந்து படுக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, சுத்தம் செய்யலாம். 


4. ஆண்களுக்கு அதிகாலையில் தான் விந்து எண்ணிக்கை அதிகமாகவும், நல்ல திறனுடம் இருக்கிறதாம். எனவே, அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.


5. கருத்தரிக்க வேண்டும் என்று விரும்புவோர் ஓர் நாள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவது போதாது. ஓரிரு நாட்கள் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டால் தான் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More