அஜீரண கோளாறுகளை குணப்படுத்தும் இஞ்சி சாறு

frame அஜீரண கோளாறுகளை குணப்படுத்தும் இஞ்சி சாறு

Sekar Tamil
வயத்திற்கு ஏற்ற உணவுகளை உண்ணாமல், பீட்சா, பிரைட் ரைஸ், பர்கர் போன்ற பாஸ்ட் பூட் உணவுகளை உண்டால், அஜீரண கோளாறுகள் ஏற்ப்படும். இதை சரி செய்ய நாம் இஞ்சி சாறு குடிக்கலாம். 


தொப்பை உள்ளவர்கள், இஞ்சி சாறு பருகி வந்தால், நாளடைவில் தொப்பை படிப்படியாக குறையும்.


இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராக செயல்படும். 


இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, காலையில் ஒரு கரண்டி வீதம், ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.


இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை கரண்டி வைத்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்த்மா, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். 



Find Out More:

Related Articles:

Unable to Load More