இல்லற வாழ்க்கையில் சந்தோஷத்தை அதிகரிக்க செய்யும் வாழைப்பழம்...

frame இல்லற வாழ்க்கையில் சந்தோஷத்தை அதிகரிக்க செய்யும் வாழைப்பழம்...

Sekar Tamil
இன்றைய ஆரோக்கிய தகவலில் வாழைப்பழத்தில் இருக்கும் நற்குணங்களை பற்றி நாம் பார்க்கலாம்.


1. வாழைப்பழத்தில் பி விட்டமின்கள் அதிகமாக இருப்பதால், ஆண்மையை பெருக்குவதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஆண்மை குறைப்பாடு உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கும் முன்பு, ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.



2. இதில் பைபர் சத்துக்கள் நிறைந்துள்ளதால், மலச்சிக்கலுக்கு இது நல்ல தீர்வை அளிக்கிறது. 


3. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. 


4. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வாழை பழம் உதவுகிறது.


5. வாழைப்பழத்துடன் பால் அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் சரியடையும்.


6. அல்சர் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் உண்டு வந்தால், நல்ல தீர்வை காணலாம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More