ஆஸ்துமாவை சரி செய்யும் பாட்டி வைத்தியம்

frame ஆஸ்துமாவை சரி செய்யும் பாட்டி வைத்தியம்

Sekar Tamil
சுவாசக் குழாயில் உண்டாகும் அலர்ஜியினால் ஏற்படும் வியாதி தான் ஆஸ்துமா. இதை சரி செய்ய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாட்டி வைத்திய முறையை நாம் பின்பற்றலாம்.


தேவையான பொருட்கள் :


எலுமிச்சை - 1 
அன்னாசி - 2 துண்டுகள் சிறியது 
வெள்ளரி - 2 துண்டுகள் 
இஞ்சி - சிறிய துண்டு 
மஞ்சள் - 1 சிட்டிகை 
மிளகுப் பொடி - அரை ஸ்பூன்


அன்னாசி பழத்துண்டுகள், வெள்ளரி மற்றும் இஞ்சி ஆகிய மூன்றையும் மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். பின்பு அரைத்த கலவையை ஒரு டம்பளர் தண்ணீரில் கலந்து, மஞ்சள் மற்றும் மிளகு பொடியை சேர்க்க வேண்டும். 

pine apple green juice க்கான பட முடிவு


இதை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், தினமும் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஆஸ்துமா நோய் விரைவில் குணமடையும்.



Find Out More:

Related Articles:

Unable to Load More