முருங்கைக்காயின் நற்குணங்கள்....

Sekar Tamil
குழந்தைகள் விரும்பி உண்ணும் காய்கறிகளில் முருங்கக்காய் மிகவும் முக்கியமானது. இதில் நிறைந்திருக்கும் சத்துக்களை பற்றி இன்றைக்கு நாம் பார்க்கலாம்.


1. முருங்கக்காய்யில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சோகையை குணப்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள், இதை சாப்பாட்டில் சேர்த்து வந்தால், மாதவிடாய் சீராகும்.


2. வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் நல்ல மருந்து. 


3. வயிற்று போக்கு ஏற்படும் போது, முருங்கைக்காய் சூப் செய்து குடித்தால் உடனே சரியாகும்.


4. முருங்கை விதை உண்டு வந்தால் மூளை திறன் மேம்படும். 


5. முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால், ஏராளமான சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் இந்த முருங்கை இலையில் நிறைந்துள்ளன.


Find Out More:

Related Articles: