ஜிம் செல்லும் முன், சாப்பிட வேண்டிய உணவுகள்...

frame ஜிம் செல்லும் முன், சாப்பிட வேண்டிய உணவுகள்...

Sekar Tamil
இன்று உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள, பெரும்பாலானோர் ஜிம் செல்கின்றனர். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, வெறும் வயிற்றில் இருக்க கூடாது. கட்டாயம் சாப்பிட வேண்டும். 


ஜிம் செல்லும் முன்பு, சாப்பிட வேண்டிய சில உணவுகளை இப்போது நாம் பார்க்கலாம். 


1. வாழை பழம் 


வாழை பழத்தில் தேவையான பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதை ஜிம் செல்வதற்கு முன்பு, உண்ணலாம்.

Image result for banana


2. முட்டையின் வெள்ளை கரு 


வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவை, உடற் பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு உண்ண வேண்டும். இது உடற்பயிற்சி செய்ய தேவைப்படும் ஆற்றலை வழங்குகிறது. 

Image result for boiled egg white


3. ஓட்ஸ் 


ஓட்ஸில் நார்சத்து அதிகம் இருப்பதால், இதை உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு எடுத்து கொள்ளலாம். 

Image result for cooked oats


4. இளநீர் 


இளநீரில் எலெக்ட்ரோலைட்ட்கள் நிறைந்திருப்பதால், இது உடற்பயிற்சியை எளிமையாக செய்ய உதவி புரியும். 


5. அவகேடோ


அவகேடோ மில்க் ஷேக்கை உடற்பயிற்சி செய்யும் முன் குடிப்பது மிகவும் நல்லது.


Find Out More:

Related Articles: