மனஅழுத்தத்தை நீக்கும் சுரைக்காய் ஜூஸ்

frame மனஅழுத்தத்தை நீக்கும் சுரைக்காய் ஜூஸ்

Sekar Tamil
சுரைக்காய் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும், இதன் செய்முறையையும் இப்போது நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் : 


தோல் நீக்கிய சுரைக்காய் துண்டுகள் - 1 கப் 
தேன் - 1 தேக்கரண்டி 


தோல் நீக்கிய சுரைக்காய் துண்டுகளை தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் தேன் கலந்து கொள்ள வேண்டும். 

sorakkai juice க்கான பட முடிவு


1. இந்த ஜூஸை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். 


2. உடல் எடையை மெலிய செய்யும். 


3. சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யும்.


4. உடல் உஷ்ணத்தை குறைக்கும். 


5. மன அழுத்தத்தை முற்றிலும் நீக்கும் .


6. கர்ப்பிணிகள் இந்த ஜூஸை குடித்து வந்தால், பிறக்கும் குழந்தைக்கு மிகவும் நல்லது.



Find Out More:

Related Articles: