உடல் எடை அதிகரிக்க செய்யும் உணவு பொருட்கள்!!!

frame உடல் எடை அதிகரிக்க செய்யும் உணவு பொருட்கள்!!!

Sekar Tamil
உடல் எடை அதிகரித்து, அழகான உடல் அமைப்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த உணவுகளை சாப்பிடலாம். இவை உடல் எடையை விரைவில் அதிகரிக்க செய்து, குண்டாக்கும். 


வாழை பழம்


வாழைப்பழத்தில் கலப்பு சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளதால், இது உடல் எடையை அதிகரிக்க செய்யும். 

banana in tamilnadu க்கான பட முடிவு


முந்திரி 


உலர் திராட்சை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கேலோரிகள் நிறையும். 

ular thirachai க்கான பட முடிவு


சாலமன் மீன் 


இதில் அதிக புரத சத்துக்கள் நிறைந்திருப்பதால், தினமும் இரண்டு சாலமன் மீன்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். 

salmon dish க்கான பட முடிவு


கோழியின் நெஞ்சுக்கறி 


கோழியின் நெஞ்சுக்கறியை சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். 


முட்டை 


முட்டையில் வளமான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். 


பாஸ்தா 


பாஸ்தாவில் கார்போஹைட்ரைட் நிறைந்துள்ளதால், இதை நாம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.


பாதாம் வெண்ணை 


பாதாம் வெண்ணையில், கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால், இதை நாம் உணவில் சேர்த்து கொண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.


Find Out More:

Related Articles: