மாதவிடாய் வலியை குறைக்க செய்யும் இயற்கை மருத்துவம்

Sekar Tamil
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க சில இயற்கை மருத்துவம் உள்ளது. அதை இன்றைய மருத்துவ தகவலில் நாம் விரிவாக பார்க்கலாம். 


கடுகு எண்ணெய் மற்றும் விளக்கு எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து, இரும்பு கரண்டியில் சூடு படுத்த வேண்டும். பின்பு அதை அடி வயிற்றில் நன்கு தேய்த்து, சுடுநீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் வலி குறையும். 


குளிர்ச்சியான பொருட்களை, மாதவிடாய் காலங்களில் உண்டு வந்தால் வயிற்று வலி வருவதை தடுக்கலாம். 


Find Out More:

Related Articles: