வயிறு வீக்கம் ஏற்பட காரணம்!

SIBY HERALD
மனிதர்கள் உணவில் க்ளுடன் சேர்த்துக் கொள்வதால் வயிறு வீக்கம் ஏற்படாது . நீங்கள் க்ளுடன் சேர்க்கப்பட்ட உணவு எடுத்துக் கொள்ளும்போது வீக்கம் ஏற்பட்டால், அது உடலில் வேறொரு பாதிப்பின் அடையாளமாக இருக்க முடியும், க்ளுடன் ஒவ்வாமை பாதிப்புகளையும் குறிக்கலாம்.


க்ளுடன்  உணவு எடுத்துக் கொள்ளும்போது வயிறு வீக்கம் ஏற்பட்டால், அதனை உட்கொள்வதைத் தவிர்க்கலாம் . க்ளுடன் சகிப்புத்தன்மை அற்ற நிலை இருப்பின், மருத்துவர் க்ளுடன் இல்லா  உணவுகளை பரிந்துரைக்கலாம்.



மருத்துவர் அனுமதியின்றி உணவு அட்டவணையில் மாற்றத்தை செய்ய வேண்டாம்.



Find Out More:

Related Articles: