நுரையீரல் பிரச்சனை தவிர்ப்பது எப்படி!

frame நுரையீரல் பிரச்சனை தவிர்ப்பது எப்படி!

SIBY HERALD
சுவாசப் பாதை அழற்சி ஏற்பட்டால் மூக்கடைப்பு ஏற்படும். இது  தொண்டையில் அழற்சி ஏற்படுத்தி இருமலை உண்டாக்குகிறது. இருமலை குணப்படுத்த வேண்டும் என்றால் அழற்சி காரணத்தை கண்டறிய வேண்டும்.
Related image


இதற்கு ஆன்டி ஹிஸ்டமைன், பெனிட்ரைல் உதவியாக இருக்கும்.எதுக்களித்தல்  வயிற்றில் உள்ள அமிலம் தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும், தூங்கும் போது நிகழக் கூடும். தொடர்ச்சியான இருமலை உண்டாக்கும்.



இதற்கு ரோலெய்ட்ஸ்,  சிமெடிடின்,போன்ற ஆண்டிசிட் எடுத்துக் கொள்ளலாம். தூங்குவதற்கு முன் அதிகமாக சாப்பிடுவதை, புகைப்பிடித்தல் நிறுத்துங்கள்.


Find Out More:

Related Articles:

Unable to Load More