நல்ல முட்டையா கெட்ட முட்டையா - கண்டுபிடிக்க வழி

frame நல்ல முட்டையா கெட்ட முட்டையா - கண்டுபிடிக்க வழி

SIBY HERALD
முட்டை சுவையான, ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. காலையில் இரண்டு முட்டைகளுடன் நாளை தொடங்குவது பலனை அளிக்கும்.  

Related image


ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு  எடுத்துக்கொள்ள வேண்டும்.முட்டை சாப்பிடுவதற்கு ஏற்றதா,  நல்ல முட்டைதானா என கண்டறிய  பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி முட்டையை போடவும்.




முட்டை மட்டத்தை அடைந்தால் சாப்பிட ஏற்றது. மூழ்காமல் மிதந்தால் முட்டை சாப்பிட ஏற்றதல்ல. அந்த முட்டை சாப்பிடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். காரணம் நாள்பட்ட முட்டை ஓடுகளில் காற்று புகுந்து விடும், புதிய முட்டைகளில் காற்று புகாததால் மூழ்கிவிடும். இந்த சோதனை சரியாக இருக்கும்.


Find Out More:

Related Articles: