குழந்தைகளுக்கு தரும் மோசமான உணவுகள்!
வெறும் இனிப்பு சாப்பிடுவதால் ருசிக்கும் திறன் குறைந்துவிடும்.ஆரோக்கியமானது என்று வெவ்வேறு பழச்சாறுகளைக் கொடுக்கிறோம்.
ஆனால் ஒரு கிளாஸ் பழச்சாறில் 5 ஸ்பூன் சர்க்கரை இருக்கிறது. அதனால் பழமாக சாப்பிடக் கொடுங்கள், பழச்சாறு கொடுக்காதீர்கள்.