
சர்க்கரை நோய் தீர்க்கும் பழம்!

இயற்கையாகவே இருக்கும் மருத்துவ குணங்கள் நோயில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, போன்ற வயிறு நோய்களை குணப்படுத்த வில்வபழம்பயன்படுத்தப்படுகிறது. வில்வ பழசாறை குடிப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும்.
வில்வ பழங்களில் ஃபெரோனியா கம் இரத்தத்தில் குளூகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது, சர்க்கரை நோயை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.