வியர்வை மாசுக்களை நீக்குமா?

SIBY HERALD

வியர்வையால் உடலின்  நச்சுகளை அகற்ற முடியும் என  நம்புகிறார்கள். சுற்றுச்சூழல்  இதழில் வெளியிடப்பட்ட  கண்டுபிடிப்பு படி, வியர்வை மூலம் வெளியாகும் மாசு  எண்ணிக்கை  மிகக் குறைவு.


இதன்  முக்கிய காரணம், வியர்வை  நீர் மற்றும் தாதுக்களால் ஆனது,  குறைந்த அளவே நச்சுகளை கொண்டுள்ளது. தோலால் வியர்வை மூலம்  வெளியேற்றப் படும் மாசுபாட்டை  சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலால் வெளியாகும் நச்சுகளுடன் ஒப்பிடுகையில்  குறைவு. 



நச்சுகள் கொழுப்பில் கரையக்கூடியவை, வியர்வையில் கரைவதில்லை.


Find Out More:

Related Articles: