காய்கறிகளில் பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்பது எப்படி?

frame காய்கறிகளில் பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்பது எப்படி?

SIBY HERALD
நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் மனிதர்களை பாதிக்கிறது. பூச்சி கட்டுப்பாடு வாரியத்தின் படி மருந்துகள், பூச்சிக் கொல்லிகளும் பாதிப்பை உண்டாக்குகிறது.
Image result for pesticides in Vegetables


மைதானங்கள், நடைபாதைகளில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் மனிதர்களை பாதிக்கிறது. இயற்கை விவசாயத்தை பின்பற்றலாம், காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை உரங்கொண்டு அறுவடை செய்யலாம்.



வீட்டிற்குள் நுழையும் முன் கை,கால்களை அலம்பி வரவும். இதன் மூலம் வீட்டாருக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். 


Find Out More:

Related Articles:

Unable to Load More