கிரான்பெர்ரி பழங்கள் பயன்கள் என்னென்ன?
கிரான்பெர்ரி சிவப்பு நிற, வட்ட வடிவில் இருக்கும். கிரான்பெர்ரி சுவையான பெர்ரியாக மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது. கிரான்பெர்ரியில் வைட்டமின், தாதுக்கள், ஊட்டச்சத்துகள் உள்ளன. கிரான்பெர்ரி இருதயத்துக்கு நல்லது. வயிற்றில் ஏற்படும் கோளாறு போக்க, சிறுநீர் நோய்த்தொற்று தடுக்க, சுவாச கோளாறு நோய்களை தவிர்க்க, எலும்பு, பற்களை வலுப்படுத்த உதவுகிறது, எடை குறைக்க உதவுகிறது.