நின்று சாப்பிடும் பழக்கத்தை கைவிடுங்கள்!
நின்று கொண்டே உணவை உண்ணும் போது, வயிறு நிறைந்துவிட்டதா என குழப்பம் ஏற்படும். நின்று கொண்டு உண்ணும் போது எவ்வளவு உண்டாலும் வயிறு நிறைந்த உணர்வை பெறமாட்டீர்கள், நின்று கொண்டு சாப்பிடும் போது ஒருவர் அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடும். அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடல் பருமனுக்கு வழிவகுப்பதோடு, ஆரோக்கிய சிக்கல்களை உண்டாக்கும். எனவே நின்று சாப்பிடும் பழக்கத்தை கைவிடுங்கள்.