சென்னை:
நமக்கு தெரிஞ்சு பெரிய பறவைன்னா கழுகை சொல்வோம்... அதை விட பெரிசுன்னா... இல்லையே வேற இல்லையேன்னு சொல்வோம். சரிப்பா... பறவைகளிலேயே ரொம்ப சின்ன முட்டை போடும் பறவை எதுன்னா....? தெரியலையா...
தெரிஞ்சுக்குவோமா.... அது தேன் சிட்டுக்கள் போடும் முட்டைதாங்க... உண்மைதான். உருவத்தில் சின்ன தேன்சிட்டுகள் போடும் முட்டையும் சின்னதுதான். அது எந்த சைசில் இருக்கும் தெரியுங்களா? மிளகு அளவுதான். இது எப்படி இருக்கு!