ஏரி... நதி... இல்லாத நாடு...

frame ஏரி... நதி... இல்லாத நாடு...

Sekar Chandra
சென்னை: 
நம் ஊருல ஏரி, ஆறு, குளம், குட்டை, அருவின்னு இருக்கு... இப்ப பல காணாம போச்சு அது வேற விஷயம்.


ஆனா ஏரிகளோ...நதிகளோ.. இல்லாத நாடு இருக்கா.. இருக்கே... இருக்கே.... அது எது தெரியுமா? மேற்கு ஆசியாவை சேர்ந்த குவைத்து தான் அது.  இங்கு ஏரி, நதின்னு எதுவுமே கிடையாது... ஆனால் தொழில் வளத்தை அள்ளிக் கொடுக்கும் எண்ணை வளம் அங்கு அபரிமிதமாக இருக்கு.



Find Out More:

Related Articles:

Unable to Load More