உலகில் அதிகமான மொழி பேசும் நாடு...

Sekar Chandra
சென்னை:
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது பெருமை... அதுபோல உலகிலேயே அதிகமான மொழி எந்த நாட்டுல பேசறாங்க தெரியுமா?


தெரிஞ்சுக்கணும்... இதோ உங்களுக்காக... உலகிலேயே அதிகமான மொழி பேசப்படும் நாடு நம்ம இந்தியாதாங்க... இங்குதான் மொழிகள் அடிப்படையில் கலாச்சாரம், நாகரீகம், உணவு என மாற்றம் காணப்படுகிறது.



Find Out More:

Related Articles: