சென்னை:
உஷ்... யப்பா... யப்பா... தாங்க முடியலையே... இதுதான் நாம... ஏன்னா நம்ம நாட்டில் என்று இல்ல எங்கும் நாடாக இருந்தாலும் வெப்ப நிலை ஒரே மாதிரி இருக்காது... அட இருக்கேப்பா... இருக்கு... என்பதுதான் அடுத்த அரிய செய்தி...
எங்கு இருக்கு? சொல்லுங்க பார்ப்போம் என்கிறீர்களா? இதோ உங்களுக்காக உலகில் மிகச்சிறப்பான தட்ப வெப்பநிலை நிலவும் நகரம் ஈக்குவேடார் நாட்டில் உள்ள குய்ட்டோ நகரம்தான்.
இங்குதான் இரவில் 8 டிகிரி செல்சியசுக்கு வெப்பம் குறையாது. அப்ப காலையில் கொளுத்துமே... கொளுத்துமே என்று அவசரப்பட கூடாது. காலையில் 23 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் அதிகரிக்காது. இது எப்படி இருக்கு... யாருப்பா அது இப்பவே டூருக்கு குய்ட்டோ போகலாம்னு சொல்றது. அரிய தகவலில் நான்கு